கண் எதிரே கவர்ச்சி கட்டுக்கடங்காத வளர்ச்சி… கிரணின் செம ஹாட் Pics..!

1805

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தற்போது நடிகை கிரண் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், மாடர்ன் உடையை ஒருபக்கம் கழட்டி விட்டு முன்னழகு தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ச்சியால் சூடேற்றிவருகிறார்.

இவரின் கவர்ச்சி படங்களை பார்த்த ரசிகர்கள் ” உங்க பக்கத்துல அந்த HandBag ஏ ரொம்ப சின்னதா தெரியுது ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleஅந்த இடத்தை பார்த்த கண்ணு கூசுதுங்க… தமன்னா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!
Next articleவாழைத்தண்டு போல இருக்கு… ஹன்சிகா மோத்வானியின் தொடை அழகை வர்ணிக்கும் இளசுகள்..!