கன்ட்ரோல் பண்ண முடியல.. அனுபமா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

1692

அனுபமா…

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்தநிலையில், வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது, ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்தபடி, மேலே பார்த்தது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அதனைப் பார்க்கும் நெட்டிசன்கள் முகத்தை மட்டும் பார்க்க கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்றோம் என கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

 

Previous articleவாழைத்தண்டு போல இருக்கு… ஹன்சிகா மோத்வானியின் தொடை அழகை வர்ணிக்கும் இளசுகள்..!
Next articleஎன்ன வளைவு… என்ன சுளிவு… இறுக்கமான உடையில் Structure-ஐ தூக்கிக் காட்டிய ஷிவானி நாராயணன்..!