தொடையழகை காட்டி கிளாமர் போட்டோவை வெளியிட்ட அனிகா..!

1318

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,

கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை பதிவிடும் அனிகா, படுமோசமாக போட்டோவை பதிவிட்டுள்ளார். தனது ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்து தொடையழகு தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Previous articleஐஸ்வர்யா ராஜேஷ் கும்முனு இருக்க இதுதான் காரணமா? சீக்ரெட்டை உடைத்த Glamour Photos..!
Next articleபால்கடலில் ஊறிப் போன பால்கோவா… VJ அர்ச்சனா கவர்ச்சி போட்டோஸ்..!