இந்த வயதிலும் கற்பனையில் கூட பார்க்க முடியாத கட்டழகு.. கனிகா கிளாமர் கிளிக்ஸ்..!

1224

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா,

இந்நிலையில், தற்போது, கட்டழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் 40 வயசுலயும் கற்பனையில் எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு கட்டழகு இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் விக்ரமுடன் கோப்ரா உட்பட மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

Previous articleஅழகிய லைலா ஸ்டைலில் பாவாடையை பறக்கவிட்டு கிக்காக போஸ் கொடுத்த ஷெரின்..!
Next articlePant போடாமல் அலம்பல் பண்ணும் ராஷ்மிகாவின் ஹாட் புகைப்படங்கள்..!