பால்கடலில் ஊறிப் போன பால்கோவா… VJ அர்ச்சனா கவர்ச்சி போட்டோஸ்..!

1307

அர்ச்சனா….

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா.

அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது இடுப்பு மடிப்பு அப்பட்டமாக தெரிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், பிதுங்கிய இடுப்பு, மடங்கிய மடிப்பு என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleதொடையழகை காட்டி கிளாமர் போட்டோவை வெளியிட்ட அனிகா..!
Next articleஅழகிய லைலா ஸ்டைலில் பாவாடையை பறக்கவிட்டு கிக்காக போஸ் கொடுத்த ஷெரின்..!