Pant போடாமல் அலம்பல் பண்ணும் ராஷ்மிகாவின் ஹாட் புகைப்படங்கள்..!

926

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு குட்டையான உடையை போட்டு இவர் பண்ணிய அலம்பல் தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி உள்ளது.

Previous articleஇந்த வயதிலும் கற்பனையில் கூட பார்க்க முடியாத கட்டழகு.. கனிகா கிளாமர் கிளிக்ஸ்..!
Next articleசாயிஷா வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்.. அதிர்ந்து போன ரசிகர்கள்..!