உச்ச கிளாமரில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த சந்தனம் பட நடிகை..!

1261

ஆஷ்னா சாவேரி..

“வல்லவனுக்கு புல்லும் ஆ யுதம்” என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஆஷ்னா சாவேரி. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து “இனிமே இப்படித்தான்” என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று கருதி வருகிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் வெளியான படம் “மீன் குழம்பும் மண்பானையும்”. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் “பிரம்மா.காம்” படத்தில் நகுலுக்கு ஜோடி சேர்ந்தார்.

“நாகேஷ் திரையரங்கம்” என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் அமைந்தது. அந்தவகையில்,

டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.இதில் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleமுன்னழகு வளைவு நெழிவு தெரிய ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..!
Next articleகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இலியானா ஹாட் கிளிக்ஸ்..!