ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய கேப்ரியலா..!

1168

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதார் அணிந்து செம்ம குத்து டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

Previous articleட்ரான்ஸ்பரண்ட் உடையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றிய ஜான்வி கபூர்..!
Next articleஊர்வசி ராவ்டேலாவின் ஹாட் வீடியோ.. வாயை பிளந்த இளசுகள்..!