கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இலியானா ஹாட் கிளிக்ஸ்..!

1055

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா.

அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வெக்கேஷனிற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Previous articleஉச்ச கிளாமரில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த சந்தனம் பட நடிகை..!
Next articleட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் படு சூடாக போஸ் கொடுத்த சுரேகா வாணி..!