பிகினியில் கடல் நீரே சூடாகும் அளவுக்கு பீச்சில் குத்தாட்டம் போட்ட ரகுல் ப்ரித் சிங்..!

1322

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தேவ், என்ஜிகே மற்றும் தெலுங்கில் மன்மதுடு-2 என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவின.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

இந்த நிலையில், பிகினி ஆடையில் ரகுல் ப்ரீத் சிங் பீச்சில் கடல் நீரே சூடாகும் அளவிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleஅடடடா… நட்சத்திரமும் பால் நிலாவும் : அமலா பால் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!
Next articleசுத்துற சுத்துல போதை ஏற்றி போறியே.. வந்தனா வெளியிட்ட கிளாமர் வீடியோ..!