படுக்கையறையில் படுத்து மாநாடு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

1289

கல்யாணி பிரியதர்ஷன்..

பிரபல முன்னணி இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்துள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் கதாநாயாகியாக நடித்தார். அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்துள்ளார் .

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மாநாடு திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அடுத்ததாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாணி வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள், நூடுல்ஸ் மண்ட லிஸ்டுல உங்க பேர சேர்த்திர வேண்டியது தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleதண்ணீரில் மிதக்கும் கவர்ச்சிக் கன்னி ராய் லட்சுமி செம சூடான வீடியோ..!
Next articleமுன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை ரகுல் பிரித் சிங்..!