முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை ரகுல் பிரித் சிங்..!

1057

ப்ரீத் சிங்…

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் டைரக்டர் ரெசிபி… சிங்கிள் ஷாட்ல குடிச்சிட்டேன்..

எனக்கு ரொம்ப புடிச்ச ரெசிபி.. என கூறி எதையோ ஒரே முழுங்கில் மொடக்கென குடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Previous articleபடுக்கையறையில் படுத்து மாநாடு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..!
Next articleசெக்க சிவந்த பழம்… இனியா வெளியிட்ட ஹாட் Photos..!