வயது குறைந்து கொண்டே போகும் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்..!

1709

மஞ்சு வாரியர்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42.

அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார். இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார்.

தற்போது மீண்டும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நீலாம்பரிய விட உங்களுக்கு தான் ஃபேன்ஸ் ஜாஸ்தி என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleவெயில் படாத இடத்தை பார்த்து வெட வெடத்துப் போன இளசுகள்… ஜான்வி கபூர் ஹாட் கிளிக்ஸ்..!
Next articleஉங்க கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா.. ஷிவானியின் Glamour Photos..!