ஸ்லீவ்ல்ஸ் உடையில் பீச்சில் காற்று வாங்கிய ஓவியாவை பார்த்து இளைப்பாறிய இளசுகள்..!

1458

ஓவியா..

 

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ள ஓவியாவை பரிதாபமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

அவ்வப்போது தனது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அவர், தற்போது கடலோரத்தில் மணல் பரப்பில் நடந்து வரும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு BP ஏற்றியுள்ளார்.

Previous articleகாவ்யா அறிவுமணியின் ஹாட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Next articleவெயில் படாத இடத்தை பார்த்து வெட வெடத்துப் போன இளசுகள்… ஜான்வி கபூர் ஹாட் கிளிக்ஸ்..!