கவர்ச்சிக்காக ஆடையை குறைத்த நடிகை ஆஷ்னா சவேரியின் சூப்பர் ஹாட் கிளிக்ஸ்..!

861

ஆஷ்னா சவேரி..

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Comedy நடிகராக இருந்த சந்தானம் முதல் முதலாக ஹீரோவாக நடித்த தெலுங்கு ரீமேக் திரைப்படம் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது .

அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது .

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார்.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து லட்சம் ஃபாலோவெர்ஸ் வந்ததால் அதற்காக ரசிகர்களுக்கு சிறப்பான சம்பவம் செய்துள்ளார். ஆடைகளை குறைத்து முன்னழகு , தொடையழகு தெரிய மேசையில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

Previous articleகண்ணாடி பின்னாடி இருக்கறது தெரியாம வேற மாறி போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..!
Next articleஇடுப்பழகு தெரிய கைகளை தூக்கி கிளாமர் போஸ் கொடுத்த லீஷா எக்லேர்ஸ் ஹாட் கிளிக்ஸ்..!