திணறடிக்கும் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே..!

1076

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், பூஜா அவர்கள்,

வெறும் ப்ரா மட்டும் அணிந்து ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த நாட்டு கோழியை, பிரியாணிக்கு போட்டுடுங்க..” என கிண்டலடிக்கின்றனர்.

Previous articleதொப்புள் மட்டும் மிஸ் ஆயிடுச்சு : ஹன்சிகாவின் இடுப்பை பார்த்து வசை பாடிய ரசிகர்கள்..!
Next articleஉங்களுக்கு வயசு ஆகாதா.. ஜிலு ஜிலு உடையில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட மாளவிகாவின் வீடியோ..!