இப்படில்லாம் காட்டாதீங்க… நிவேதா தாமஸின் படத்தை ஏடாகூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

1176

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அவ்வபோது பகிர்ந்து வரும் நிவேதா தாமஸ்,

தற்போது கன்னத்தை க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இப்படில்லாம் காட்டாதீங்க, அப்புறம் கன்னத்த பிடிச்சு கொஞ்சிருவோம், அவ்ளோ க்யூட் என செல்லமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleமாடர்ன் ஆடையில் செம சூடான புகைப்படங்களை இறக்கிய மஹிமா நம்பியார்..!
Next articleமுன்னழகு தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்..!