கருப்பு வெள்ளை படத்துக்கு இப்படி ஒரு கவர்ச்சி போஸ் ஆஹ் – பார்வதி நாயர் கிளாமர் Pics!!

858

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் . இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார்.

பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். பார்வதி நாயர் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.

நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து வந்த இவர் தற்போது இறுக்கமான மேலாடை குட்டை trousers அணிந்து மொத்த அழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டா கமெண்டில் ” கருப்பு வெள்ளை படத்துலையே இவ்ளோ கவர்ச்சியா அப்போ கலர் படத்துல போட்ருந்தா கவர்ச்சிக்கு பஞ்சம்மே வராது” என்று கூறிவருகின்றனர்.

Previous articleஆண்ட்ரியா படுக்கையறை வீடியோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..!
Next articleஅந்த லுக்-அ விட இந்த லுக் செமையா செட் ஆகுது.. சாக்‌ஷி அகர்வால் ஹாட் Pics..!