மாடர்ன் ஆடையில் செம சூடான புகைப்படங்களை இறக்கிய மஹிமா நம்பியார்..!

648

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்.

அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார்.

மாடர்ன் ஆடையில் வரிசையாக போட்டோக்களை வெளியிட்டு வந்தவர், தற்போது மஞ்சள் நிற புசுபுசு ஆடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

Previous articleசிலுசிலுனு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தாராளம் காட்டிய பூர்ணா..!
Next articleஇப்படில்லாம் காட்டாதீங்க… நிவேதா தாமஸின் படத்தை ஏடாகூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!