உங்க டிரெஸ்ஸ பாத்தா செம போத ஆகுது… சுரேகா வாணியின் செம சூடான புகைப்படம்..!

997

சுரேகா வாணி..

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், குட்டியான ஆடையோடு கையில் மதுக் கோப்பையுடன் இருப்பது,

போன்ற புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு ரசிகர்கள், குடிக்கிறீர்களா…? உங்கள் அழகிற்கு இதுதான் காரணமா..? என்றெல்லாம் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Previous articleகிளாமர் உடையில் சுத்தி சுத்தி போஸ் கொடுத்துள்ள ஈஷா ரெப்பா..!
Next articleஇறுக்கி அணைச்சு ஒரு இச்சு தருமோ.. கேப்ரியலா ஹாட் புகைப்படங்கள்..!