கவர்ச்சி உடையில் சஞ்சிதா ஷெட்டி ரசிகர்களுக்கு அளித்த Weekend விருந்து..!

807

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது,

அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார். அந்தவகையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி,

கருப்பு நிற மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்த போட்டோஷூட் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு weekend விருந்து படைத்துள்ளார்.

சஞ்சிதாவின் கவர்ச்சி புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அங்க அழகுகளை வர்ணித்து இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleநைட் ட்ரெஸ்ல மோசமான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே..!
Next articleகிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடாக்கிய எஸ்தர் அணில்..!