பளிங்கு சிலை போல் நிமிர்ந்து நிற்கும் சோனியா அகர்வால்..!

1179

சோனியா அகர்வால்..

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பின்னழகு தெரியும் படி பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பளிங்கு சிலை போன்று இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற நச்சுன்னு ஹாட் போட்டோவை இறக்கிய எமிஜாக்சன்..!
Next articleமியா கலிஃபா-வை மிஞ்சும் வாணி போஜன்.. தூக்கத்தை தொலைத்த இளசுகள்..!