ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற நச்சுன்னு ஹாட் போட்டோவை இறக்கிய எமிஜாக்சன்..!

854

எமி ஜாக்சன்..

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன்,

கடந்த ஆண்டே திருமண வாழ்க்கையில் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது, இளசுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Previous articleஇறுக்கமான உடையில் முன்னழகை காட்டி சினேகா கொடுத்த ஹாட் போஸ்… வாயை பிளந்த ரசிகர்கள்..!
Next articleபளிங்கு சிலை போல் நிமிர்ந்து நிற்கும் சோனியா அகர்வால்..!