அடிக்கிற குளிருல குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய காயத்ரி யுவராஜ்.. Tempt-ஆன ரசிகர்கள்..!

350

காயத்ரி யுவராஜ்..

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில்,

Hoot அணிந்து Park-ல Dance ஆடுற மாதிரி இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “அடிக்குற குளிருல, சூப்பரா Dance ஆடுறாங்க..” என்று Tempt ஆகி கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Previous articleநிலாவுக்கு கூட ஒரு நாள் லீவு இருக்கு.. ஆனா இந்த கவர்ச்சி நிலாக்கு மட்டும் இல்ல.. ஷாலு ஷம்மு ஹாட் Photos!!
Next articleசேலையவிட இந்த மாதிரி மாடர்ன் டிரஸ்ல தான் நீங்க செம்மையை இருக்கிங்க.. ரேஷ்மாவின் கிளாமர் Pics..!