அனு இம்மானுவேல்..
அனு இம்மானுவேல் ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார்.
அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார்.
படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார். நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அவர் நடிகையாக அறிமுகமானார்.2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.
அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.தற்பொழுது சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நடிக்கின்றார். இப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.தொடர்ந்து பட வாய்ப்புக்களை பெற கடுமையாக போராடி வரும் அம்மணி.
அதன் ஒரு பகுதியாக கவர்ச்சியான உடையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடை என முன்னழகில் முக்கால் வாசி தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.