ஒரு ஜான் அளவு துணி.. பிகினியில் இது படுமோசம்.. திஷா பட்டானியின் உச்சகட்ட கவர்ச்சி..!

440

திஷா பட்டானி..

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story”. என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது, குட்டியான பிகினியில் யோகா செய்வது போன்று கொடுத்து மொத்த அங்கங்கங்களையும் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் திஷா பட்டானி. இதனை பார்க்கும் இளசுகள் சூடேறி அலைகின்றனர்.

Previous articleபொது இடத்திலும் இப்படியா பண்ணுவீங்க.. கவர்ச்சி படியில் எல்லை மீறிய கிரண் ஹாட் புகைப்படங்கள்..!
Next articleவஞ்சகமின்றி முன்னழகை காட்டி இளசுகளை முடக்கி போட்ட யாஷிகா ஆனந்த்..!