அந்த இடம் ஆள மயக்குது.. இடையழகை ஏடாகூடமாக காட்டி ரசிக்க வைத்த பார்வதி நாயரின் சூடான வீடியோ..!

770

பார்வதி நாயர்..

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது புடவையில நைஸா இடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

Previous articleகொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஆட்டம் போட்ட அர்ச்சனா..!
Next articleஎனக்கு இதுதான் முதல் தடவ.. ரசிகர்களிடம் ஓபனாக சொல்லி வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா..!