குட்டி ஷார்ட்ஸில் கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் ரேமாவின் ஹாட் போட்டோஸ்..!

896

ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா அசோக்.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது கொடைக்கானலில் நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Previous articleவெறும் உள்ளாடை.. லெக்கின்ஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? நடிகை பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Next articleஅந்த இடத்துல கொஞ்சம் சத போட்டுடிங்க.. கிளாமர் உடையில் திமிரும் அழகை காட்டிய கேபிரியல்லா ஹாட் வீடியோ..!