ஒரு தடவை ஆச்சும் டெஸ்ட் டிரைவ் போய்டனும்.. ஷோனாக்ஷி சின்காவின் லேட்டஸ்ட் சூடான போட்டோஸ்..!

792

சோனாக்ஷி..

2010 ஆம் ஆண்டு தபாங் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் தான் நடிகை சோனாக்ஷி.

இதனைத்தொடர்ந்து இவர் ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனாக்ஷி சின்ஹா.

பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், பைக் அருகில் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Previous articleதொடையழகி ரம்பா ஸ்டைலில் தர்ஷா குப்தா கொடுத்த ஹாட் போஸ்..!
Next articleஇணையத்தில் வைரலாகும் ரஜிஷா விஜயனின் கிளாமர் கிளிக்ஸ்..!