உள்ளாடையுடன் சூடான வீடியோ வெளியிட்ட கிரண்..!

1398

கிரண்..

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண். தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

தற்போது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் உள்ளாடையுடன் நின்று கொண்டு ஹோட்டல் ரூமில் நின்று கொண்டு Zoom செய்து ஒரு வீடியோவை கொடுத்துள்ளார்.

Previous articleஇடையழகை காட்டி இளசுகளை வாட்டி வதைக்கும் ஷிவானி..!
Next articleசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.. 50 வயசுலயும் ரசிகர்கள் ஏக்கத்தை தூண்டிய ஷோபனா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ..!