கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய திவ்யபாரதி போட்டோஸ்..!

1315

திவ்ய பாரதி..

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ரெட் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சேலத்து மாம்பலத்தை உரிச்சு வச்ச மாதிரி இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleதாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை மயக்கிய சாக்ஷி அகர்வால்..!
Next articleகாதலர்தின கவர்ச்சி ஸ்பெசல்.. முன்னழகை காட்டிய ஷாலு ஷம்மு சூடான கிளிக்ஸ்..!