ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

2585

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரை கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது, அதன் அடுத்த படியாக தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமாகி சில புகைப்படங்களை வெளியிட்டுருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற கலாவதி என்ற பாடல் வீடியோ இடம் பெற்றுள்ளது. ட்ரான்ஸ்ப்ரண்டான.. ஃபரில் ரக புடவை அணிந்து கொண்டு இடுப்பழகை காட்டி நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Previous articleஇடுப்பை காட்டி இளைஞர்களை உசுப்பேற்றிய மிருணாளினி ரவி..!
Next articleலோ நெக் உடையில் கிளாமர் புகைப்படங்களை இறக்கிய மீரா ஜாஸ்மின்..!