முரட்டு கவர்ச்சி காட்டிய பிரியா ஆனந்த் ஹாட் புகைப்படங்கள்..!

1780

பிரியா ஆனந்த்…

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.

இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் பிரியா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் முரட்டு கவர்ச்சி என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleகுட்டி டவுசரில் சூடான புகைப்படங்களை பதிவிட்ட பார்வதி நாயர்..!
Next articleஇடுப்பை காட்டி இளைஞர்களை உசுப்பேற்றிய மிருணாளினி ரவி..!