அரைகுறை உடையில் தளதள உடம்பை காட்டி தவிக்கவிட்ட மாளவிகா மேனன்!!

1479

மாளவிகா மேனன்..

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர்.

இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் தளதள தக்காளி உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.

Previous articleமுன்னழகை தூக்கலா காட்டி இணையத்தை அதிரவைத்த சோபிதா ரானா!!
Next articleராஷ்மிகா காட்டிய கவர்ச்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!