டைட்டான உடையில் தொடையை காட்டி சூடேற்றிய பார்வதி!!

735

பார்வதி..

இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சர்வைவைர் நிகழ்ச்சியிலும் பார்வதி கலந்து கொண்டார்.

தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் விஜேவாக இருக்கும்போதே பல நெகடிவ் விமர்சனங்களை கடந்து வந்தவர்.ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ‘உன் தொடை ரம்பா தொடை’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். சிலர் நீ ஒரு குட்டி மியா கலிபா எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Previous articleரெண்டும் தனியா ஆடுது.. கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ரவீணா தாஹா!!
Next articleபடுக்கை அறையில் குப்புற படுத்து மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்!!