திவ்யபாரதி..
வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யபாரதி. இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகவுள்ளார் என திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது. நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உங்கள் நம்பிக்கையை உங்கள் கண்ணாடி முன்னின்று பாருங்கள் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் என் நம்பிக்கையே நீங்கள் தான் என்று பதிலளித்துள்ளார்.
View this post on Instagram