மொபைல் போனில் கேம் விளையாடி பைத்தியமாகிய சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி!!

1657

பைத்தியம் பிடித்த வாலிபர் ஒருவர் மொபைல் போனில் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதில் பெரும்பாலும் குழந்தைகள் மொபைல் போன்களில் கேம்களில் மூழ்கி நேரம் பார்க்காமல் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

இதன் விளைவாக, அவர்களின் சிந்தனை அந்த தொலைபேசியில் மட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் பைத்தியமாகிறார்கள். இதை விளக்கும் வீடியோவை இங்கே காணலாம்.

மொபைல் போனை வைத்து விளையாடியதால் சிறுவன் பைத்தியம் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதை கவனித்த பெரும்பாலானோர் இது விழிப்புணர்வு வீடியோவாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

Previous articleஇளம்பெண் உயிரை பறித்த வங்கி : வெளியான கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!!
Next articleஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம் : மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்!!