கர்ஷீஃப் போல் ஓர் ஆடையை அணிந்து இளசுகளை சூடேற்றும் யாஷிகா!!

1602

தமிழ் சினிமாவில் ஹாட் நடிகைகள் குறைவு. ஆனால் நடிகை யாஷிகா ஆனந்த் தனித்து நிற்கிறார். தமிழ் பெண்ணாக தனது கிளாமரை வெளிப்படுத்த தயாராக இருப்பதன் மூலம் நடிகை யாஷிகா மற்றவர்களில் இருந்து தனித்து நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வாய்ப்பு இருந்தாலும், நடிகை யாஷிகா ஆனந்த் தன்னை கவர்ச்சியான நடிகையாக மட்டுமே விளம்பரப்படுத்தி வருகிறார். அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளும் அப்படித்தான். அதனால் கிடைக்கும் பட வாய்ப்புகளை ஏற்க நடிகை யாஷிகா ஆனந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சினிமாவில் ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளால் சூழப்பட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்துக்கு அதன் பிறகு ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் தனது பிக்பாஸ் போட்டியாளர்களுடன் ஊர் சுற்றி வந்து படங்களில் கவனம் செலுத்தினாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

நடிகை யாஷிகா ஆனந்த் ஒருமுறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியபோது, ​​அவரது காதலர் உம்மாவை அலேக்காக அழைத்துச் சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு நடிகை.. ஒரு பெண்.. இதெல்லாம் இருக்கணும் ஆனால் நேரில் வந்து இதைப் பலரும் பார்க்கும்படி செய்வது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.

இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தின் இமேஜ் நாளுக்கு நாள் டேமேஜ் ஆகி வந்தது. நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். அதுவரை அவரை திட்டிக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட பரிதாபப்பட்டார்கள். ஏறக்குறைய ஒரு வருட தொடர் சிகிச்சை மற்றும் ஓய்விற்குப் பிறகு குணமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்பைப் பெற முயற்சித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது முழு தொடை அழகையும் ரசிகர்களின் கண்களால் பார்க்கும் வகையில் சிறிய உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஓ.. இது டிரஸ்ஸா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleஇணையத்தில் கசிந்த நயன்தாராவின் முந்தைய படங்கள் : ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!
Next articleமுழு தொடையும் தெரியும் அளவிற்கு போட்டோ போட்டு இளசுகளை சூடாக்கும் பரத்வாஜ்!!