சட்டை பட்டனை திறந்து முன்னழகை ரசிகர்களுக்கு எடுப்பாக காட்டி சூடேற்றும் ஸ்ரீமுகி!!

1397

தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த நடிகை ஸ்ரீமுகி, மாடலிங் துறையிலும் நுழைந்தார். இதனால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாபு பாக பிசி, சந்திரிகா, ஜுலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார். மேலும், தொலைக்காட்சியில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

இப்படி தன்னை பிஸியாக வைத்திருக்கும் இவர், மறுபுறம் தனது கிளாமரான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இளைஞர்களை சூடாக்கி வருகிறார்.

சமீபகாலமாக நீச்சல் உடையில் அழகை காட்டி ரசிகர்கள் கூட்டத்தை கூட்டிய இவர், தற்போது மேக்கப்பை வெளிப்படுத்தும் வகையில் சட்டை பட்டனை திறந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

Previous articleஆடையை கிழித்துக்கொண்டு வந்த நிதி அகர்வாலின் தொடை சொக்கிபோன ரசிகர்கள்!
Next articleபின்னழகு தெரியும்படி மார்டன் உடையில் கலக்கும் மீரா ஜாஸ்மின்!!