Live-ல் மேலாடையை கழட்டி தெரியவைத்த கிரண் : அதிர்ந்து போன ரசிகர்கள்!

1988

நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது சிறிய ப்ராவை அணிந்துகொண்டு முக்கால்வாசி நீளமுள்ள வெளிப்படையான மேலாடையை கழற்றி ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நிமிடங்கள் நேரலையில் பேசிய நடிகை கிரண் உடனடியாக இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். நடிகை கிரண் சமீபகாலமாக கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கலக்கி வருகிறார்.

அந்த வகையில் இப்போது ஒரு படி மேலே போய் மேலாடையை கழற்றி விட்டு சின்ன பிரா அணிந்திருக்கிறாள். அவர் தனது மேலாடையை கழற்றி முக்கால் பகுதியை அம்பலப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கிரண் தற்போது அந்த காட்சிகளை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளார், ஆனால் அதை பதிவிறக்கம் செய்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ஒருபுறம், மோசமான கிளாமரில் நடிக்கும் நடிகைகளுக்கு எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. மறுபுறம், அவரைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

நடிகை கிரண் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்கவே இதுபோன்ற வேலையை செய்கிறார் என்றும் ஒரு சாரார் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி இணையத்தில் வியாபாரம் செய்து வரும் நடிகை கிரண் தற்போது இன்ஸ்டாகிராமிலேயே இந்த மாதிரியான வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Previous articleஉடலோடு ஒட்டிய உடையில் ரசிகர்களை வெறியேத்தும் பிரக்யா நாக்ரா!!
Next articleசல்லடை போன்ற உள்ளாடையில் சூடேற்றும் ரம்யா பாண்டியன் ஹாட் Pics!!