படுக்கை அறையில் எடுத்த போட்டாவை வெளியீட்டு இளசுகளை சூடாக்கும் இந்துஜா ரவிச்சந்திரன்!!

1465


நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். மேயாதமான் படத்தில் நடிகர் வைபவின் தங்கையாக நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் அவருக்காக ஒரு தனிப்பாடலும் இடம்பெற்றது.

முகத்தை இழுக்கும் முகமூடி, வசீகரமான தோற்றம், தொடை என ரசிகர்களின் கனவு தெய்வமாக தற்போது வலம் வருகிறார் இந்துஜா ரவிச்சந்திரன். அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனை வேம்புவாக நடித்து பிரபலமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். தனக்கென பட வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வரும் ரவிச்சந்திரன், தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அழகை வெளிப்படுத்தி வரும் இவர், தற்போது சிம்மி உடை அணிந்து படுக்கையில் படுத்திருக்கும் படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Previous article30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல.. ஈஷா ரெப்பாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!
Next articleஇன்னும் இளமையில் பார்ப்போரை கிரங்கடிக்க செய்யும் ததிரிஷா!