நடிகை ஈஷா ரெப்பா லைஃப் இஸ் பியூட்டிபுல், தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், 2018ல் வெளிவந்த ‘அவ்’ படத்திலும் லெஸ்பியனாக நடித்தார்.
நித்யா மேனன் என்ற மிகவும் அமைதியான பெண்ணாக நடித்த ஈஷா ரெப்பா, தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு முரட்டுத்தனமான போஸ்லாம் மூலம் வைரலாகியுள்ளார்.
அந்த பெண்ணை பற்றி பேசலாமா? 30 வயதாகியும் இளமை குறையாது, உடைகள் மட்டுமே குறைகின்றன.