நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் தலைப்பு சொப்பனசுந்தரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பல இந்தியப் படங்களை வெளியிடும் முன்னணி நிறுவனமான ஹம்சி எண்டர்டெயின்மென்ட், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் சொப்பன சுந்தரி படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை கவரும் என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இன்னொரு பக்கம், தனது பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தினமும் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது தொடை அழகை குட்டையான கவனத்துடன் காட்டும் படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? சாக்லேட் கடையா? என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்