வெறும் முண்டா பனியனில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த மாளவிகா மோகனன்!!

1737

மாளவிகா மோகனன் கிளாமரை வெளிப்படுத்த பிறந்த நடிகை. அறிமுகமாகும் முன்பே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட நடிகையாகி விட்டார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

ஏற்கனவே பல நடிகைகள் நடிகர் விஜய்யுடன் நடிக்க காத்திருந்த நிலையில் திடீரென அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்தார். இது சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அவருக்கு இந்தப் படத்தின் வரவேற்பு கிடைத்ததா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும். படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே.

இங்கும் அங்கும். இதனால் நடிகை மாளவிகா மோகனனுக்கு இப்படம் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்றது. படம் எடுக்க வேண்டும்… காசு செலவழிக்க வேண்டும்..

என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டதா என்று கேட்கும் அளவுக்கு அந்தப் படமும் மோசமாக இருந்தது.

இந்நிலையில், அவர் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வெறும் முண்டா பனியன் மற்றும் கிழிந்த பேன்ட் அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய குனிந்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி!!
Next articleகொழுக் மொழுக் உடம்பை நச்சின்னு காட்டிய கேப்ரியல்லா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!