கொழுக் மொழுக் உடம்பை நச்சின்னு காட்டிய கேப்ரியல்லா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

1982

சினிமா நடிகைகளைப் போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக இருக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அவர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்றாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவருக்கு டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவரது புதிய புகைப்படங்கள் லைக்ஸ் குவித்து வருகிறது.

Previous articleவெறும் முண்டா பனியனில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த மாளவிகா மோகனன்!!
Next articleபிக் பாஸ் வீட்டைவிட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி !