இந்த வயசுலயும் முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை திணறடித்த மாளவிகா!!

2238

மாளவிகா..

நடிகை மாளவிகா உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் உடன் ரோஜாவனம், முரளி உடன் வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள்.

மாளவிகா நடித்த திரைப்படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம்.

திருமணத்திற்குப் பின்னர் மும்பையில் நிதந்திரமாக குடியேறிய மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான டீ ஷர்ட் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த திரைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleஉச்சக்கட்ட கவர்ச்சியில் தொடையை காட்டி இளசுகளை சூடாக்கிய ராஷி கண்ணா!!
Next articleபிதுங்கும் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய தர்ஷா குப்தா!!