குட்டியான டாப்ஸ்ல இளசுகளை இம்சை பண்ணும் தன்யா ரவிச்சந்திரன்!!

1221

தன்யா ரவிச்சந்திரன்..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் லைட் ஆக சிரித்து போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

Previous articleப்பா இந்த வயசுலயும் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!
Next articleமுட்டிகிட்டு நிக்கும் முன்னழகை எடுப்பாக காட்டி சூட்டை கிளப்பும் ரேஷ்மா!!