குப்புன்னு வேர்த்துடுச்சு… முதன்முறையாக நீச்சல் உடையில் தாராளம் காட்டிய கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஸ்!!

1893

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய இன்னொரு திறமை சில நாட்கள் முன் வெளிப்பட்டது என்ன என்றால், ஒரு யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது.

பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது. கடந்த சில நாட்களாக கவர்ச்சியை வாரி இறைத்து வரும் அம்மணி, தற்போது முண்ட் பணியன் அணிந்து தனது அங்கங்களை காட்டி கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். தற்போது கீர்த்தி சுரேஷ் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு நீச்சல் உடை அணிந்து குளித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Previous articleமுன்னழக நச்சுனு காட்டி இளசுகளை சூடேத்தும் ஸ்ரீமுகி ஹாட் கிளிக்ஸ்!!
Next articleமுன்னழகு தூக்கலா தெரிய அனசுயாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!