இறுக்கமான குட்ட கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பிரக்யா நாக்ரா!!

1097

பிரக்யா நாக்ரா..

நடிகை பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சினிமா துறைக்கு காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் லாக்டவுன் காதல் எனும் வெப் தொடரில் நடித்தார். இந்த வெப் தொடர் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் தொடரில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் பச்சை நிற கவர்ச்சி ஆடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை பகிர்ந்து கமன்ட் செய்து வருகின்றனர்.

Previous article40 வயசிலும் அட்டகாசமா இருக்கீங்க… கலர்புல் உடையில் சினேகா வெளியிட்ட போட்டோஸ்!!
Next articleபாக்க பாக்க ஏதோ பண்ணுதே.. ஓப்பனா காட்டி இளசுகளை சூடாக்கிய சயானி பிரதன்!!