பாத்தாலே கிறுகிறுன்னு வருதே… பார்வையால ரசிகர்களை மயக்கிய ஊர்வசி ராவ்டேலா!!

1031

ஊர்வசி ராவ்டேலா..

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடிக்கிறார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், செம்ம டைட்டாக உடை அணிந்து, அதை அணிந்ததே தெரியாத அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “செம பொண்ணு..” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Previous articleஐயோ எல்லாம் அப்படியே தெரியுது… முன்னழகை காட்டி இளசுகளை திணறடிக்கும் ராஷி கண்ணா!!
Next articleமேலாடையை கழட்டி முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!